சமீபத்திய

தேதி
சிலாங்கூர் இந்து சங்கப் பேரவைக்கு வெ.20,000 மானியம்- பாப்பராய்டு அறிவிப்பு

சிலாங்கூர் இந்து சங்கப் பேரவைக்கு வெ.20,000 மானியம்- பாப்பராய்டு அறிவிப்பு

மலேசிய இந்து சங்க சிலாங்கூர் மாநில பேரவைக்கு மாநில அரசின் சார்பில் 20,000 வெள்ளி மானியம் வழங்குவதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு அறிவித்தார்.லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ சமய செயல் குழுவிடம் இந்து சங்கம் செய்து கொண்ட விண்ணப்பத்தின் பேரில் இந்த மானியம் வழங்கப்படுவதாகவும், இளைய தலைமுறையினர் மத்தியில் சமய உணர்வினையும் உயரிய பண்புகளையும் ஊட்டுவதில் இத்தகைய நிகழ்வுகள் பெரிதும் துணை புரியும் என அவர் பாராட்டினார்.

Rajah Ramaya
5 ஆகஸ்ட் 2025
காட்சி 6,541 வரை 6,560 இன் 50,116 முடிவுகள்
......
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.