சமீபத்திய

தேதி
மலிவான மின் உபகரணங்கள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன, SIRIM சான்றிதழை மறந்துவிடாதீர்கள்

மலிவான மின் உபகரணங்கள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன, SIRIM சான்றிதழை மறந்துவிடாதீர்கள்

இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கும் மலிவான மின் உபகரணங்களை ஆபத்தானவை. தொழில்துறை நிபுணர்களின் கூற்றுப்படி, முறையான சான்றிதழ் இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் மின் சாதனங்களின் எண்ணிக்கை உள்ளூர் சந்தையில் பெருக்கெடுத்து ஓடுகிறது . அது பெரிய அபாயங்களை கொண்டுள்ளன . எளிதில் சூடு ஏறும், குறுகிய சுற்றுகள், அதிக வெப்பம், தீ விபத்து அல்லது வெடிப்புகள் போன்ற பாதுகாப்பு அபாயங்கள் ஏற்படுகின்றன. மின்சார உபகரணங்களை வாங்கும் போது பல நுகர்வோர் இன்னும் SIRIM சான்றிதழ் அம்சத்தை கருத்தில் கொள்ளவில்லை என்று மலேசிய மின் மற்றும் மின்னணு விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOMEDA) எச்சரிக்கிறது.

Pakiya
2 ஆகஸ்ட் 2025
அமலாக்கத் தாமதங்களை தவிர்க்க 13வது மலேசியத் திட்டப் பணிகள் மீது தீவிர கண்காணிப்பு

அமலாக்கத் தாமதங்களை தவிர்க்க 13வது மலேசியத் திட்டப் பணிகள் மீது தீவிர கண்காணிப்பு

அமலாக்கத்தில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க 13வது மலேசியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் அணுக்கமாக கண்காணிக்கப்படும், திட்ட அமலாக்க பகுதிகளுக்கு தாம் நேரில் சென்று நிலைமையை கண்டறியும் அதே வேளையில் திடீர் வருகை மேற்கொண்டு சோதனையையும் மேற்கொள்ள உள்ளதாகவும் மக்கள் நலனை பிரதான நோக்கமாக கொண்ட உள்கட்டமைப்பு, வெள்ளத் தடுப்பு, சாலை வசதி உள்ளிட்ட முன்னெடுப்புகளில் தனி கவனம் செலுத்தப்படும் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் கூறினார்.

Rajah Ramaya
2 ஆகஸ்ட் 2025
சுங்கை பூலோ வனப்பகுதியிலுள்ள 148 வளாகங்களை ஒரு மாதத்தில் அகற்ற வன இலாகா உத்தரவு

சுங்கை பூலோ வனப்பகுதியிலுள்ள 148 வளாகங்களை ஒரு மாதத்தில் அகற்ற வன இலாகா உத்தரவு

சுபாங்ஜெயா எரிவாயு குழாய் பாதை வெடிப்பு விபத்தை தொடர்ந்து அரசாங்கத்துறைகளுக்கு சொந்தமான குறிப்பாக நீரோடை, ஆறு, எரிவாயு மற்றும் மின்சார விணியோக வழி ஒதுக்கு நிலங்களில் குடியிருப்பது மற்றும் பயன்படுத்தும் போது ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்கவும், இந்த ஒதுக்கீடு நிலங்கள் கள்ள குடியேறிகளின் சொர்க பூமியாக மாறி வருவது குறித்தும் நிறைய புகார்கள் வருவதை தொடர்ந்து சத்பந்தப்பட்ட துறைகள், அவர்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மைபடுத்தும் பணிகளில் இறங்கியுள்ளன.

Rajah Ramaya
1 ஆகஸ்ட் 2025
காட்சி 6,601 வரை 6,620 இன் 50,116 முடிவுகள்
......
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.