சமீபத்திய

தேதி
ஸ்ரீ ஹர்த்தாமாஸில்  போலீஸ் சோதனை- வெ.1.7 கோடி போதைப் பொருள் பறிமுதல்   .

ஸ்ரீ ஹர்த்தாமாஸில் போலீஸ் சோதனை- வெ.1.7 கோடி போதைப் பொருள் பறிமுதல் .

தலைநகர், ஸ்ரீ ஹர்த்தாமாஸில் உள்ள ஒரு வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் போலீசார், 439.7 கிலோகிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் கெட்டமைன் போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு 1 கோடியே 77 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது கைதான ஆடவர் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காகக் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹூசைன் ஓமார் கான் கூறினார்.

Rajah Ramaya
4 ஆகஸ்ட் 2025
காட்சி 6,561 வரை 6,580 இன் 50,116 முடிவுகள்
......
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.