ஷா ஆலம், அக் 20: சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு நஜ்வான் ஹலிமி மாநிலம் முழுவதிலும் உள்ள இந்து மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த ஆண்டின் தீபாவளி பெருநாள், உங்கள் குடும்பத்தினர் மற்றும் அன்பு நண்பர்களுடன் மகிழ்ச்சி, அமைதி, அன்பு நிறைந்ததாக அமையட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!