ஷா ஆலம், அக் 19: சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து இந்து சமயத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் சிலாங்கூர் மாநில மகளிர் முன்னேற்றம் மற்றும் சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அன்ஃபால் சாரி.
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரியின் தீபாவளி நல்வாழ்த்துகள்
19 அக்டோபர் 2025, 12:00 PM