கோலாலம்பூர், அக் 20- மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா தம்பதியர் நாட்டிலுள்ள அனைத்து இந்து சமூகத்தினருக்கு தீபாவளி பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இருவரின் வாழ்த்து செய்தி சுல்தான் இப்ராஹிம் அவர்களின் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
“இத்தீபாவளி பெருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சி, நலன் மற்றும் வளம் நிறைந்த ஒளியைப் பகிரப்பட்ட வேண்டும் ,” என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
