கோலாலம்பூர், 20 அக்: இவ்வாண்டு தீபாவளி பண்டிகை, நமது மலேசிய மடாணி எனும் ஒருமைப்பாட்டுக் கோட்பாட்டின் அடிப்படையில், மகிழ்ச்சி, நன்றி, ஒற்றுமை நிறைந்த மனநிலையுடன் கொண்டாடப்பட வேண்டும்.
இந்தப் பண்டிகையின் ஒளி நம் தேசியக் குடும்பத்தில் நம்பிக்கை, அன்பு, சமரசத்தின் ஒளியை வீசட்டும்.
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்து