இணைய சுகாதார விளம்பரங்கள் : எம்சிஎம்சி கவனிக்கும்

20 செப்டெம்பர் 2026, 1:00 AM
இணைய சுகாதார விளம்பரங்கள் : எம்சிஎம்சி கவனிக்கும்

கோலாலம்பூர், செப் 20 - பொது மக்களை ஏமாறச் செய்யும் மற்றும் விதிமுறைகளை மீறிய சுகாதாரம் தொடர்பான இணைய விளம்பரங்கள் குறித்த புகார்களை , மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC )கவனிக்கும்.

நேற்று கோலாலம்பூரில், மருத்துவ சங்கங்களுடனும் , சுகாதார நிபுணர்களுடனும் நடத்தப்பட்ட சந்திப்பில் , அந்த கவலை குறித்து முன் வைக்கப்பட்டதாக, தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

முன்னதாக, மருத்துவ நிபுணர்களிடமிருந்து கருத்துகளையும், பரிந்துரைகளையும் , பிரச்சனைகளையும் நேரில் கேட்டறிவதற்காக அந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக ஃபாஹ்மி , தமது பேஸ்புக் பக்கத்தின் மூலம் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.