போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலக அந்தோணி லோக் முடிவு

19 செப்டெம்பர் 2026, 3:25 PM
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலக அந்தோணி லோக் முடிவு

கோலாலம்பூர், செப் 19- டத்தோ ஸ்ரீ நஜிப்பிக்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பின் எதிரொலியாக, போக்குவரத்து அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக, அந்தோணி லோக் முன் வந்துள்ளார்.

எனினும், டிஏபி கட்சியைச் சேர்ந்த இதர அமைச்சர்களும் துணையமைச்சர்களும் அரசாங்கத்தில் தொடந்து நீடித்திருப்பர்.

இன்று நடைபெற்ற டிஏபி கட்சியின் அவசர மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.