மலேசியர்களை அடையாளம் காண நேபாளம் செல்கிறது மரபணு நிபுணத்துவ குழு

9 செப்டெம்பர் 2026, 11:08 AM
மலேசியர்களை அடையாளம் காண நேபாளம் செல்கிறது மரபணு நிபுணத்துவ குழு

ஷா ஆலாம், செப் 9 - நேபாளப் பேரிடரில் சிக்கிய மலேசியர்களை அடையாளம் காணும் நடவடிக்கையாக, மலேசியா அந்நாட்டிற்கு மரபணு நிபுணத்துவ குழுவினரை அனுப்பி வைக்கவுள்ளது.

மரபணு பொருத்த ஆய்வுப் பணியில் நேபாள அதிகாரத்துவ தரப்புக்கு அக்குழுவினர் உதவியாகச் செயல்படுவர் என அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி பட்சில் தெரிவித்தார்.

அந்த நடவடிக்கைத் தொடர்பான மேற்விபரங்களுக்கு , நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் விவகாரங்களைக் கவனிக்கும் வெளியுறவு அமைச்சை நாடுமாறு , தொடர்பு அமைச்சருமான அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் 26 -ஆம் தேதி நேபாளத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் 55 மலேசியர்கள் காணாமல் போயுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.