பிலிப்பைன்ஸை உலுக்கிய 5.5 ரிக்டர் நிலநடுக்கம்

2 செப்டெம்பர் 2026, 1:30 AM
பிலிப்பைன்ஸை உலுக்கிய 5.5 ரிக்டர் நிலநடுக்கம்

ஹொங்கோங், செப்.2 : பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதியில் செவ்வாய்க்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை 13:22 GMT மணியளவில் பதிவாகியது.

பூமிக்கு அடியில் சுமார் 122.4 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக ஆரம்பக்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது சேதங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.