சிலாங்கூரின் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா

11 ஆகஸ்ட் 2026, 3:24 AM
சிலாங்கூரின் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா

ஷா ஆலாம், ஆகஸ்ட் 11 — இன்று நண்பகல் வரை, சிலாங்கூர் மாநிலத்தில் சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், கோலா லங்காட், செப்பாங் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போர்ட் டிக்சன் மற்றும் சிரம்பான் பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவக்கூடும் எனத் மலேசிய வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் சமீபத்திய அதிகாரப்பூர்வ வானிலை தகவல்களுக்கு மெட்மலேசியாவின் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களையும், myCuaca செயலியையும் தொடர்ந்து பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.