சிலாங்கூர் இலவச டியூசன் திட்டம் 200,000 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும்

7 ஆகஸ்ட் 2026, 11:05 AM
சிலாங்கூர் இலவச டியூசன் திட்டம் 200,000 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 7 — மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் சிலாங்கூர் இலவச டியூசன் திட்டம் (Program Tuisyen Rakyat Selangor - PTRS), 2030ஆம் ஆண்டுக்குள் 200,000 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அனைத்து தரப்பு மாணவர்களும் தங்களது கல்வி அடைவுகளை மேம்படுத்துவதற்கான சமமான வாய்ப்பை பெறுவதை உறுதி செய்வதே PTRS திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், இந்த PTRS திட்டம் சிலாங்கூர் மாணவர்களின் SPM தேர்வு செயல்திறனை மேம்படுத்த உதவியுள்ளது எனது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல், மாநில சராசரி தர குறியீடு (GPN) ஆண்டுதோறும் சிறப்பாக முன்னேறி வருவது, PTRS திட்டத்தின் நேர்மறையான தாக்கத்தை காட்டுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.