10 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை - மெட்மலேசியா

2 ஆகஸ்ட் 2026, 9:02 AM
10 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை - மெட்மலேசியா

கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 — இன்று மாலை 6 மணி வரை நாட்டின் 10 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலாங்கூர், பெர்லிஸ், கெடா, பேராக், கிளந்தான், பகாங், திரங்கானு, ஜோகூர், சரவாக், சபா ஆகிய மாநிலங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும்.

மேலும், இந்த அவசரகால எச்சரிக்கை அமலில் இருக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.