2025 எஸ்டிபிஎம் (STPM) தேர்வு முடிவுகள் ஜூன் 18 வெளியிடப்படும்

16 ஜூன் 2026, 8:47 AM
2025 எஸ்டிபிஎம் (STPM) தேர்வு முடிவுகள் ஜூன் 18 வெளியிடப்படும்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 16: 2025 ஆம் ஆண்டிற்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் ஜூன் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என மலேசிய தேர்வு வாரியம் (MPM) அறிவித்தது.

மாணவர்கள் தங்களது முடிவுகளை அன்றைய தினம் காலை மணி 11 முதல் குறுஞ்செய்தி மூலம் அறிந்துக் கொள்ளலாம் .

STPM (இடைவெளி விட்டு) அடையாள அட்டை எண் (இடைவெளி விட்டு ) தேர்வு எண் (Roll Number) ஆகியவற்றை டைப் செய்து 15888 என்ற எண்ணுக்கு அனுப்பி தங்களது முடிவுகளைச் சரிபார்க்கலாம்.

மேலும், ஜூன் 18 காலை மணி 11.30 முதல் stpm.mpm.edu.my/stpmK என்ற இணையதளத்தின் மூலமும் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம் என தேர்வு வாரியம் தெரிவித்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.