கோலாலம்பூர், பிப் 23 – சரவாக் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூச்சிங், சமரஹான், பெத்தோங், சரிகே (சரிகே), முக்கா மற்றும் கப்பிட் (பெலாகா) ஆகிய பகுதிகள் இந்த வானிலையால் பாதிக்கப்படும் என்று இன்று காலை 9 மணியளவில் மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) வெளியிட்ட ஓர் எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
இன்று பிற்பகல் 1 மணி வரை சரவாக்கில் கனமழை தொடரும்
23 பிப்ரவரி 2026, 3:20 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
3 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை
Bernama
28 ஆகஸ்ட் 2026

national
பிலிப்பைன்ஸில் புயல், பருவமழையால் 50.8 லட்சம் பேர் பாதிப்பு
Bernama
17 ஆகஸ்ட் 2026

national
சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா
Bernama
16 ஆகஸ்ட் 2026

antarabangsa
பெய்ஜிங்கில் கனமழையால் வெள்ள அபாய எச்சரிக்கை
Reuters
11 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



