சிலாங்கூர் மாநிலம் முழுவதும் கனமழை

22 பிப்ரவரி 2026, 8:21 AM
சிலாங்கூர் மாநிலம் முழுவதும் கனமழை

ஷா ஆலம், பிப் 22 - இன்று இரவு 7 மணிவரை சிலாங்கூர் மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலைதான் கோலாலம்பூர், புத்ராஜெயா, கெடா, பேராக், நெகிரி செம்பிலான் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்மலேசியா தெரிவித்தது.

மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக இடியுடன் கூடிய தீவிர மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பொழியும் என்று எதிர்பார்க்கப்படும் போது இந்த எச்சரிக்கை வழங்கப்படும் என அத்துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகக் கூடிய ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும்.

வானிலை தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளம், சமூக ஊடகங்களைப் வலம் வரலாம். சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.