பணிச்சுமை காரணமாக அமைச்சர் ஸ்டீவன் சிம் மருத்துவமனையில் அனுமதி

20 பிப்ரவரி 2026, 8:43 AM
பணிச்சுமை காரணமாக அமைச்சர் ஸ்டீவன் சிம் மருத்துவமனையில் அனுமதி

ஜோர்ஜ்டவுன், பிப் 20 – கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட கடுமையான சோர்வால் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர் தன்னை சில காலம் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், விரைவில் குணமடைந்து மீண்டும் வலிமையுடன் பணிக்கு திரும்புவதாகவும் அவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஸ்டீவன் சிம்மின் குடும்பத்தினர்கள் அவரது உடல்நிலை பற்றிய விரிவான தகவலை வெளியிடவில்லை என்றாலும், இது கடுமையான சோர்வால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.