இன்று இரவு 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

5 பிப்ரவரி 2026, 10:44 AM
இன்று இரவு 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

ஷா ஆலம், பிப் 5 - இன்று இரவு 9 மணி வரை சிலாங்கூரில் உள்ள 4 மாட்டங்களில் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவை உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங் ஜெயா மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.

இதே வானிலைதான் கோலாலம்பூர், கெடா, பினாங்கு, பேராக், பகாங், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.

பொதுமக்கள் வானிலை மாற்றத்திற்கு ஏற்ப எச்சரிக்கையுடன் இருக்கவும், வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு http://www.met.gov.my, சமூக ஊடக வலைத் தளத்தை நாடலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.