வெள்ளத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு குறிப்புகள்
கடைசி நிமிடம் வரை காத்திருக்காதீர்கள்; உங்கள் குடும்பம், வீடு மற்றும் முக்கிய ஆவணங்களைப் பாதுகாத்திடுங்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ளுங்கள், மேலும் இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்!




