கோயில்' (kuil haram) என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காகவும் அன்வார் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.மேலும் தனது தவற்றை உணர்ந்துள்ளதாகவும் கூறினார்.“நான் பிரதமராக பதவியேற்றது முதல், ஒரு பழைய கோயில் கூட இடிக்கப்படவில்லை. அதுபோன்ற ஒன்று நடக்கவில்லை. விதிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன,” என்று அவர் கூறினார்.விரிவான செய்திக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:https://mediaselangor.com/ta/2026/07/387207Selangor Indru Tamil Portalhttps://selangorkini.my/ta/te#latest #mediaselangorta #mediaselangor #Selangor #PM #take #charge #issues #affecting #Indian #community #trendingmalaysia #malaysiatamilnews #selangortamilnews #fyp #foryoupage