மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இடைக்கால நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமிக்கப்படலாம்

13 ஜனவரி 2026, 3:45 AM
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இடைக்கால நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமிக்கப்படலாம்

மென்செஸ்டர், ஜன 13- மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இடைக்கால நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமிக்கப்படலாம்.

நிர்வாகயாக தேர்வாகும் பெயர்ப்பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார் என்று பிரிட்டன் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

கடந்த 2021ஆம் ஆண்டு மைக்கல் கேரிக் மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இடைக்கால நிர்வாகியாக பொறுப்பேற்றிருந்தார். அவர் மூன்று ஆட்டங்களை வழிநடத்தினார்

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகியாக இருந்த ரூபன் அமொரிம் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 14 மாதங்கள் கழித்து அவர் அப்போறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்

பிரிமியர் லீக் போட்டியிலும் அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண போட்டியிலும் மென்செஸ்டர் யுனைடெட் மிக மோசமான அடைவுநிலையைப் பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.