ஸ்பெனிஷ் சூப்பர் கப் காற்பந்து இறுதியாட்டம்; பார்சிலோனா வெற்றிப் பெற்றது

12 ஜனவரி 2026, 7:56 AM
ஸ்பெனிஷ் சூப்பர் கப் காற்பந்து இறுதியாட்டம்; பார்சிலோனா  வெற்றிப் பெற்றது

ஜெட்டா, ஜன 12- ஸ்பெனிஷ் சூப்பர் கப் காற்பந்து இறுதியாட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் பலம் பொருந்திய அணிகளான பார்சிலோனா, ரியல் மெட்ரிட ஆகிய அணிகள் மோதின.

இவ்வாட்டத்தில் பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் அணியை வீழ்த்தி ஸ்பெனிஷ் சூப்பர் கப் கிண்ணத்தை வாகை சூடியது.

பார்சிலோனா அணிக்காக ரஃபின்யா, லெவன்ஸ்டோவ்ஸ்கி ஆகியோர் கோல் புகுத்தினர்.

இருப்பினும் அவ்வணியின் ஃபெரென்கி டியோங்கிற்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. முரட்டுத்தனமாக விளையாடியதால் அவருக்கு இந்த அட்டை வழங்கப்பட்டது

கந்த பருவத்திற்கான இறுதியாட்டத்தில் பார்சிலோனா அணி ரியல் மெட்ரிட் அணியை 5-2 என்ற கோல் கணக்கில் பந்தாடியிருந்தது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.