இங்கிலாந்து எஃப் ஏ கிண்ணம்; மென்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி

12 ஜனவரி 2026, 7:55 AM
இங்கிலாந்து எஃப் ஏ கிண்ணம்; மென்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி

மென்செஸ்டர், ஜன 12- இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணி ப்ரைட்டன் அணியுடன் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தின் முடிவினால் மென்செஸ்டர் யுனைடெட் அணி இந்த பருவத்திற்கான இங்கிலாந்து எஃப் ஏ கிண்ண போட்டியிலிருந்ந்து வெளியேறியது

மென்செஸ்டர் யுனைடெட் இந்த பருவம் வெல்லவிருந்த இங்கிலாந்து எஃப் ஏ கிண்ணமும் பறிபோனது வேதனைக்குரிய ஒன்றாகும் என்று மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இடைக்கால நிர்வாகி டேரன் ஃபெளச்சர் கூறினார்.

ப்ரைட்டன் அணிக்காக பிராஜன் க்ருடா மற்றும் டேனி வெல்பேக் ஆகியோர் கோல்களைப் புகுத்தி ப்ரைட்டன் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.