ஸ்பெயினிலிருந்து பாரீசுக்கு புறப்பட்ட விமானம் பறவை கூட்டத்தை மோதியது

5 ஆகஸ்ட் 2025, 6:56 AM
ஸ்பெயினிலிருந்து பாரீசுக்கு புறப்பட்ட விமானம் பறவை கூட்டத்தை மோதியது

மெட்ரிட், ஆகஸ்ட் 5 - ஸ்பெயின், மெட்ரிட்டிலிருந்து பாரீசுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று பெரியப் பறவை கூட்டத்தை மோதியதால் அது புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

அந்த விமானம் 182 பயணிகளுடன் நடுவானில் பயணித்து கொண்டிருந்த போது இச்சமபவம் நிகழ்ந்துள்ளது.

எனினும், அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

இச்சம்பவத்தில், அப்புதிய Airbus A321XLR விமானத்தில் சில பகுதிகள் சேதமடைந்தன. அவ்விமானம் சேவையில் ஈடுபடத் தொடங்கி சில வாரங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.