SELANGOR

பிப்ரவரியில் பிங்காஸ் திட்டத்திற்கான 7,563 புதிய விண்ணப்பங்கள் திறக்கப்படும்

7 ஜனவரி 2025, 10:05 AM
பிப்ரவரியில் பிங்காஸ் திட்டத்திற்கான 7,563 புதிய விண்ணப்பங்கள் திறக்கப்படும்

ஷா ஆலம், ஜன 7: இந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் பிங்காஸ் திட்டத்திற்கான 7,563 புதிய விண்ணப்பங்கள் திறக்கப்படும்.

இத்திட்டத்திற்கு செலங்கா அல்லது www.bingkaselangor.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

"உணவு, மருந்து மற்றும் கல்வி உபகரணங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளை வாங்குவதற்கு பிங்காஸ் திட்டம் மாதத்திற்கு RM300 உதவி வழங்குகிறது.

"கடந்த ஆண்டு ஜூலையில் விண்ணப்பம் திறக்கப்பட்ட நிலையில், நேற்று வரை மொத்தம் 22,437 பெறுநர்கள் இந்த உதவியைப் பெற்றுள்ளனர்" என்று சிலாங்கூர்கினியிடம் அன்பால் சாரி கூறினார்.

அந்த நேரத்தில் காலியிடங்களைப் பொறுத்து ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் விண்ணப்பங்கள் திறக்கப்படும் என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.