SELANGOR

உணவுகளை கையாளும் விளக்கக் கூட்டத்தில் ரம்ஜான் பஜார் வணிகர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்

26 டிசம்பர் 2024, 7:47 AM
உணவுகளை கையாளும் விளக்கக் கூட்டத்தில் ரம்ஜான் பஜார் வணிகர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்

ஷா ஆலம், டிச.26: கிள்ளான் ரம்ஜான் பஜார்களில் உணவுகளை தூய்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் கையாளுதலில் அறிவையும் விழிப்புணர்வையும் அதிகரிப்பதற்கான விளக்கக் கூட்டத்தில் வணிகர்கள் கலந்து கொள்ள வேண்டும்

ரம்ஜான் பஜார் விண்ணப்பத்திற்கான கட்டாய நிபந்தனைகளில் ஒன்று ஜனவரி 8 வரையில் நடைபெறும் விளக்கக் கூட்டத்தில் வணிகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கிள்ளான் மேயர் டத்தோ அப்துட் ஹமிட் உசின் கூறினார்.

"கிள்ளான் மாநகராட்சியின் ராஜா இஸ்மாயில் ஆடிட்டோரியத்தில் 22 ரம்ஜான் பஜார் தளங்களின் உணவு வணிகர்களை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சியில் இதுவரை மொத்தம் 700 பங்கேற்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்" என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.