SELANGOR

மோரிப் சட்டமன்றத் தொகுதியில் கிறிஸ்மஸ் பொது உபசரிப்பு

19 டிசம்பர் 2024, 8:31 AM
மோரிப் சட்டமன்றத் தொகுதியில் கிறிஸ்மஸ் பொது உபசரிப்பு

ஷா ஆலம், டிச 19 – எதிர்வரும் டிசம்பர் 25 தேதி புதன்கிழமை மோரிப் சட்டமன்றத் தொகுதி நிலையிலான கிறிஸ்மஸ் 2024 பொது உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு தாமான் ஶ்ரீ புத்ரா, பந்திங், சிலாங்கூரில் நடைபெறும் என மோரிப் தொகுதியின் இந்திய சமூக தலைவர் சாம்சோன் தெரிவித்தார்.

பிற்பகல் 1.00க்கு தொடங்கி மாலை 4.00 மணிக்கு முடிவடையும் இந்த பொது உபசரிப்பில் பல்லினங்களையும் சேர்ந்த மக்கள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வார்கள் என தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இந்த கிறிஸ்மஸ் பொது உபசரிப்பில் பல நிகழ்வுகள் இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.