ECONOMY

பேராக் மாநில தேர்தலில் ஜ.செ.க தனது தொகுதிகளை தற்காத்துக் கொண்டது

19 நவம்பர் 2022, 3:50 PM
பேராக் மாநில தேர்தலில் ஜ.செ.க தனது தொகுதிகளை தற்காத்துக் கொண்டது

இந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் மாநில சட்டமன்ற தேர்தலை நடத்திய பேராக்கில் (DAP) ஜ.செ.க அதன் பாரம்பரிய 10 மாநில சட்டமன்ற இடங்களையும் வென்றுள்ளது.

பேராக் - அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, டிஏபி முறையே 15,000 மேற்பட்ட வாக்குகளைப் பெற்றதன் வழி 10 மாநில இடங்களைத் தக்கவைத்துக் கொண்டதாகத் தெரிகிறது.

சட்டமன்ற தொகுதிகள்:

- ஜலாங்             (15,864)

- பொக்கோ அசாம்   (16,518)

- அவுலாங்          (16,787)

- பந்தாய் ரெமிஸ்  (19,538)

- பாசிர் பெடமர்  (21,061)

- புந்தோங்        (21,121)

- அஸ்தாக்கா     (21,136)

-  ஜெலாப்பாங்  (21,552)

- கேனிங்           (22,111)

- மெங்குளம்பூ  (22,903)

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.