ஷா ஆலம், நவ 19- மூடா கட்சியின் தலைவர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் மூவார் தொகுதியை தக்க வைத்துக் கொண்டதாக இன்றிரவு 9.30 மணிக்கு வெளியான அதிகாரப்பூர்வமற்றத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், இஸ்கந்தார் புத்ரி, கூலாய் மற்றும் லாபிஸ் தொகுதிகளில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.


