ஷா ஆலம், நவ 19- ஜோகூர் மாநிலத்தின் ஆயர் ஹீத்தாம் தொகுதி பாரிசான் நேஷனல் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இன்றிரவு 9.15 மணி நிலவரப்படி அத்தொகுதியில் மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் வெற்றி பெற்றுள்ளத்தாக மலேசியா கினி வெளியிட்ட அதிகாரப்பூர்மற்ற தகவல் கூறுகிறது.
ECONOMY
ஆயர் ஹீத்தாம் தொகுதியில் பாரிசான் வெற்றி
19 நவம்பர் 2022, 1:43 PM


