ALAM SEKITAR & CUACA

கூகுள் மலேசியா பணியாளர்கள் ஏற்பாட்டில் கெலானாங் கடற்கரையில் துப்புரவு இயக்கம்

1 ஆகஸ்ட் 2022, 1:57 AM
கூகுள் மலேசியா பணியாளர்கள் ஏற்பாட்டில் கெலானாங் கடற்கரையில் துப்புரவு இயக்கம்

ஷா ஆலம், ஆக 1- கூகுள் மலேசியா ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய  30 பேர் நேற்று பந்திங் கெலனாங் கடற்கரையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த துப்புரவு இயக்கத்தின் போது காலி போத்தல்கள், பிளாஸ்டிக், துணிகள் உள்ளிட்ட 137 கிலோகிராம்  குப்பைகள்  சேகரிக்கப்பட்டதாக கோல லங்காட் நகராண்மைக் கழகம் அறிவித்தது.

கூகுள் மலேசியா ஊழியர்களும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் இந்த துப்புரவு இயக்கத்தில்  பங்கேற்றனர்.

இத்திட்டத்தில் பங்கேற்ற கூகுள் மலேசியாவிற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்று  நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவில் கூறியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.