ECONOMY

மேபேங்க்: MAE, M2U மை மொபைல் (வங்கி) பேங்கிங் சேவைகளில் இடையூறு ஏற்பட்டது.

25 ஜூலை 2022, 4:50 AM
மேபேங்க்: MAE, M2U மை மொபைல் (வங்கி) பேங்கிங் சேவைகளில் இடையூறு ஏற்பட்டது.

ஷா ஆலம், ஜூலை 25: இன்று காலை MAE மற்றும் M2U மை மொபைல் பேங்கிங் சேவைகளில் இடையூறு ஏற்பட்டதாக மேபேங் (வங்கி) தெரிவித்துள்ளது.

Maybank2u இணையதளம் மூலம் இன்னும் சேவைகளை தொடரலாம் என்று பேஸ்புக் மூலம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம், சீக்கிரம் இடையூறுகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.