ALAM SEKITAR & CUACA

கிள்ளானில் ஆற்று நீரில் சிவப்பு திரவம் கலப்பா? லுவாஸ் மாசுபாட்டின் மாதிரிகளை பகுப்பாய்கின்றது

30 ஜூன் 2022, 9:46 AM
கிள்ளானில் ஆற்று நீரில் சிவப்பு திரவம் கலப்பா? லுவாஸ் மாசுபாட்டின் மாதிரிகளை பகுப்பாய்கின்றது

ஷா ஆலம், ஜூன் 30: கிள்ளான், ஜாலான் சுங்கை பினாங்கில் உள்ள ஒரு வளாகத்தின் முன் உள்ள வாய்க்காலில் சிவப்பு நிற திரவம் இருந்த இடத்தை சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (லுவாஸ்) கண்டறிந்தது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, வெளியிடப்பட்ட திரவம் வடிகால் வழியாக  நீர்ப் பிடிப்பு குளத்திலும், பின்னர் ஷான்டோங் ஆற்றிலும் பாய்ந்ததாக நம்பப்படுவதாக சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (லுவாஸ்).

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.