ECONOMY

கிசாஸ் நெடுஞ்சாலையின் ஹைக்கோம் ஓய்வு பகுதி ஜூன் 27 முதல் மேம்படுத்தும் பணிக்காக தற்காலிகமாக மூடப்படுகிறடுகிறது

25 ஜூன் 2022, 1:38 PM
கிசாஸ் நெடுஞ்சாலையின் ஹைக்கோம் ஓய்வு பகுதி ஜூன் 27 முதல் மேம்படுத்தும் பணிக்காக தற்காலிகமாக மூடப்படுகிறடுகிறது

ஷா ஆலம், ஜூன் 25 - ஷா ஆலம் விரைவுச் சாலையில் (கிசாஸ்) கிழக்கு மற்றும் மேற்கு  நோக்கிச் செல்லும் ஹைக்கோம் ஓய்வுப் பகுதி, மேம்படுத்தும் பணியின் காரணமாக ஜூன் 27 முதல் ஜூலை 19 வரை தற்காலிகமாக மூடப்படும்.

தற்போது உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்கான இது மூடப்படுகிறது என்று கிகிசாஸ் எஸ்டிஎன் பிஎச்டி மக்கள் தொடர்புத் துறை இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.

"மேற்கு நோக்கிய ஹைக்கோம் ஓய்வு பகுதி (கோலாலம்பூர்-கிள்ளான்) ஜூன் 27 முதல்    ஜூலை 6 வரை மூடப்படும், கிழக்கு நோக்கிய ஓய்வு பகுதி (கிள்ளான் -கோலாலம்பூர்) ஜூலை 7 முதல் 19 வரை மூடப்படும்.

“கிகிசாஸ் பயனர்கள் எச்சரிக்கையுடனும் அப்பகுதியில் உள்ள சைன் போர்டுகளை கவனத்தில்  கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த விஷயத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, 03-56337188 என்ற எண்ணில் கிகிசாஸ் அவசர தொலைபேசியைத் தொடர்பு கொள்ளவும் அல்லது www.kesas.com.my அல்லது பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் உள்ள எங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தைப் பார்வையிடவும், ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.