கோலாலாம்பூர், அக் 24-
நாட்டில் நேற்று 5,828 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட வேளையில் 9,178 பேர் அந்நோயிலிருந்து குணமடைந்தனர்.நேற்று நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களில் 5,731 பேர் அல்லது 98.3 விழுக்காட்டினர் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர்.
நேற்று பதிவான மொத்த சம்பவங்களில் 97 அல்லது 1.7 விழுக்காடு மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பை கொண்டுள்ளன என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 620 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 297 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சபா மற்றும் ஜோகூர் வேலையாட்கள் சம்பந்தப்பட்ட இரு தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.
HEALTH
கோவிட் -19 நோயிலிருந்து 9,000 பேர் குணமடைந்தனர்
24 அக்டோபர் 2021, 9:01 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
இல்திசாம் சிலாங்கூர் சுகாதாரத் திட்டம்: 6 மாதங்களில் RM17.15 மில்லியன் செலவு
Media Selangor Team
11 ஆகஸ்ட் 2026

selangor
பள்ளி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த 'பியர்ஸ்' (PeerZ) திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
18 ஜூன் 2026

national
மலேசியாவின் ஏற்பாட்டில் 17-ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்
Bernama
2 செப்டெம்பர் 2026

national
தாதியர் பற்றாக்குறை நெருக்கடி: தீர்வு காண 3 திட்டங்களை வகுத்தது சுகாதார அமைச்சு
Bernama
15 ஆகஸ்ட் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



