கோலாலம்பூர், செப் 14-நாட்டு மக்கள் தொகையில் 53.5 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 74 லட்சத்து 80 ஆயிரத்து 766 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.மேலும், 2 கோடியே 15 லட்சத்து 73 ஆயிரத்து 348 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு https://Covidnow.Moh.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது.
நேற்று நாடு முழுவதும் 227,147 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செல்லுத்தப்பட்ட மொத்த தடுப் பூசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நேற்று இரவு 11.59 மணி வரை கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பலியானார்கள் எண்ணிக்கை 104 ஆக பதிவாகியுள்ளது. இது தவிர 304 பழைய மரணச் சம்பவங்களும் நேற்று பதிவு செய்யப்பட்டன.
ECONOMY
நாட்டில் 1.7 கோடி தடுப்பூசியை முழுமையாக பெற்றனர்
14 செப்டெம்பர் 2021, 10:45 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



