ECONOMY

சட்டமன்றக் கூட்டத் தொடரை மீடியா சிலாங்கூர் வழி நேரலையில் காணலாம்

23 ஆகஸ்ட் 2021, 4:04 AM
சட்டமன்றக் கூட்டத் தொடரை மீடியா சிலாங்கூர் வழி நேரலையில் காணலாம்

ஷா ஆலம், ஆக 23- இன்று தொடங்கி ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் சிலாங்கூர் மாநில சட்டக் கூட்டத் தொடரின் அனைத்து நடவடிகைகளையும் பொது மக்கள் நேரலையில் காணும் வாய்ப்பை மீடியா சிலாங்கூர் ஏற்படுத்தித் தருகிறது.

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அவர்கள் சட்டமன்றக் கூட்டத்தை இன்று காலை அதிகாரப்பூர்மாக தொடக்கி வைக்கும் நிகழ்வை Youtube SelangorTV மற்றும் Facebook MediaSelangor வாயிலாக நேரலையில் காண முடியும்.

அதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத் தொடரின் அனைத்து விவாதங்களையும் அவ்விரு இணைய ஊடகங்களையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யும். இது தவிர, எனும் Selangorkini.my அகப்பக்கம் வாயிலாக செய்திகளைப் பெற முடியும்.

மேலும், சட்டமன்றக் கூட்டம் தொடர்பான செய்திகளை தமிழில் பெறுவதற்கு Selangorkini.my/ta/  என்ற அகப்பக்கத்தை நாடலாம்.

 

 

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.