ஷா ஆலம், மே 22- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ் ஒ.பி. விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஸ்ரீ டாமன்சாரா, ஜாலான் மெர்கோடா, காலை சந்தையில் வியாபாரம் புரியும் 13 வணிகர்களுக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டது.உடல் உஷ்ணத்தை அளவிடும் கருவியை வைத்திராதது மற்றும் மைசெஜாத்ரா ஸ்கேன் இல்லாதது ஆகிய குற்றங்களுக்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பக்ருடின் அப்துல் ஹமீட் கூறினார்.
தங்கள் வருகையை பதிவு செய்தாத மற்றும் உடல் உஷ்ணத்தை அளவிடத் தவறிய இரு வாடிக்கையாளர்களுக்கும் இச்சோதனையின் போது அபராதம் விதிக்கப்பட்டது என்றார் அவர்.
இச்சோதனையின் போது லைசன்ஸ் இன்றி வியாபாரம் செய்த 30 பேருக்கு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் அமலாக்க அதிகாரிகள் குற்றப்பதிவுகளை வழங்கியதாகவும் அவர் அவர் சொன்னார்.
ECONOMY
உடல் உஷ்ணம் சோதிக்கும் கருவி இல்லை- 13 வியாபாரிகளுக்கு அபராதம்
22 மே 2021, 11:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



