கோலாலம்பூர், மே 20- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இன்று 6,806 பேர் அந்நோயினால் பிடிக்கப்பட்டுள்ளனர்.சிலாங்கூர் மாநிலத்தில் 2,277 பேர் அந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அதற்கு அடுத்து கோலாலம்பூரில் 655 சம்பவங்களும் ஜோகூரில் 615 சம்பவங்களும் சரவா மாநிலத்தில் 608 சம்பவங்களும் கிளந்தானில் 426 சம்பவங்களும் பதிவானதாக அவர் சொன்னார்.
நாட்டில் நேற்று 6,075 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 2,251 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியவை ஆகும்.
ECONOMY
கோவிட்-19 நோய்த் தொற்று இன்று 6,806 ஆக அதிகரிப்பு- சிலாங்கூரில் 2,277 சம்பவங்கள் பதிவு
20 மே 2021, 8:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



