ஷா ஆலம், ஜன 27:- கோவிட்-19இன் தாக்கத்தால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி அமைதியான முறையில் சமய நெறியோடும் பக்தியுடனும் தைப்பூசத்தை வீட்டுலிருந்தபடியே கொண்டாடுவோம். நாடும் வீடும் முருகன் அருள் பெற்று வெகு விரைவில் அனித்துத் துன்பங்களில் இருந்து விடுபட வேண்டுவோம். – கணபதி ராவ், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்ப்பினர்.
SELANGOR
தைப்பூசத்தை வீட்டுலிருந்தபடியே கொண்டாடுவோம்
27 ஜனவரி 2021, 8:42 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
புகைமூட்டம்: மாணவர்களுக்கு மறுபயன்பாட்டு முகக்கவசங்கள் வழங்க மாநில அரசு பரிசீலனை
Sheeda Fathil
18 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் தொழில்முனைவோருக்கு 48 மணி நேரத்திற்குள் RM10,000 வரை நிதியுதவி
Media Selangor Team
18 செப்டெம்பர் 2026

selangor
புகைமூட்டம்: சிலாங்கூரில் 6 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை
Media Selangor Team
18 செப்டெம்பர் 2026

selangor
விவேக நகர் வளர்ச்சியில் தொழில்துறையும் கைகோர்க்க வேண்டும்
Nadhirah Fattah
16 செப்டெம்பர் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



