PBT

அம்பாங் ஜெயா நகராண்மைக்கழக உறுப்பினர்களாக நான்கு இந்தியர்கள் நியமனம்

19 ஜனவரி 2021, 5:01 AM
அம்பாங் ஜெயா நகராண்மைக்கழக உறுப்பினர்களாக நான்கு இந்தியர்கள் நியமனம்

ஷா ஆலம், ஜன 19- அம்பாங் ஜெயா நகராண்மைக்கழக உறுப்பினர்களாக நான்கு இந்தியர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

பி.கே.ஆர். கட்சியின் சார்பில் ஜெ.விக்னேஸ்வரன் மற்றும் ஏ. ரகுநாதன் ஆகியோரும் ஜசெக சார்பில் ஆர்.ரெங்கநாதனும் அமானா கட்சி சார்பில் கே.தனபாலும் நகராண்மைக்கழக உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

அண்மையில் நகராண்மைக்கழகத் தலைவர் டத்தோ முகமது யாக்கோப் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்புச் சடங்கில் இவர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.