ECONOMY

வெ. 40, 500 பரிசுத் தொகையை வெல்ல வாய்ப்பு மின்னியல் வர்த்தகர் விருதுக்கு விண்ணப்பம் செய்வீர்!

22 செப்டெம்பர் 2020, 8:08 AM
வெ. 40, 500 பரிசுத் தொகையை வெல்ல வாய்ப்பு  மின்னியல் வர்த்தகர் விருதுக்கு விண்ணப்பம் செய்வீர்!

ஷா ஆலம், செப் 22-  சிடெக் எனப்படும் சிலாங்கூர் தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னியல் வர்த்தக மன்றம் 2020 மின்னியல் வர்த்தகர் விருதுக்கு விண்ணப்பம் செய்ய தகுதி உள்ள வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மொத்தம் 40,500 வெள்ளி பரிசுத் தொகையை கொண்ட இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15 ஆம் தேதி தொடங்கி வரவேற்கப்படுகின்றன.

ஆர்வமுள்ள வர்த்தகர்கள்  https://www.sites.com.my/topecm2020/ எனும் அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். நீங்கள் மின்னியல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவரா?

2020 வெற்றியாளராக உங்களுக்கு மகுடம் சூட்ட நாங்கள் காத்திருக்கிறோம்.அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! என சிடெக் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.