ECONOMY

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் 22.7% பங்கு வகிக்கிறது

6 செப்டெம்பர் 2017, 10:01 AM
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் 22.7% பங்கு வகிக்கிறது
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் 22.7% பங்கு வகிக்கிறது

ஷா ஆலம், செப்டம்பர் 6:

சிலாங்கூர் மாநிலம் 2016-இல் மலேசிய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22.7% பங்களிப்பை தந்துள்ளது என்று மலேசிய புள்ளியல் துறை அறிக்கை கூறுகிறது. ஆறு மாநிலங்கள் மொத்தம் 70.6% உற்பத்தி செய்துள்ளது.

சிலாங்கூர் முதல் நிலையில் 22.7%, இரண்டாவது இடத்தில் கோலா லம்பூர் கூட்டரசு பிரதேசம் 15.3%, மூன்றாவது இடத்தில் சரவாக் 9.8%, அதைத் தொடர்ந்து ஜோகூர் (9.4%), பினாங்கு  (6.7%) மற்றும் சபா (6.7%) என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

EKONOMI SELANGOR

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.