PSA ஸ்குவாஷ் தொடர்-இரண்டாம் இடத்தைப் பிடித்த சிவசங்கரி

21 ஜூன் 2026, 5:42 AM
PSA ஸ்குவாஷ் தொடர்-இரண்டாம் இடத்தைப் பிடித்த சிவசங்கரி

பாரிஸ், ஜூன் 21 - பி.எஸ்.எ ஸ்குவாஷ் தொடரின்( PSA Squash Tour Finals ) இறுதியாட்டத்தில் சிவசங்கரி பட்டத்தை வெல்லத் தவறினார்.

அவர் பாரிசில் நடைபெற்ற ஆட்டத்தில் எகிப்தின் முதல் நிலை ஆட்டக்காரர் ஹனியா எல் ஹம்மாமி-யிடம் 6-11,

11-10, 11-8, 11-8 என்ற புள்ளி எண்ணிக்கையில் தோல்வி கண்டார்.

அவ்வாட்டத்தில் கடும் போட்டியை வழங்கி முதல் இடத்தைப் பிடிக்கத் தவறினாலும், 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் மலேசியர் என்ற பெருமையை சிவசங்கரி பெற்றிருக்கிறார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.