ஷா அலம், ஜன 28: அனைவருக்கும் சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த பாம்பு ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீடித்த மகிழ்ச்சியை அளிக்கட்டும்.
இந்த புத்தாண்டை குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.

நஜ்வான் ஹலிமி
இளைஞர்கள், விளையாட்டு & தொழில்முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர்


