SELANGOR

சீனப் புத்தாண்டை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

28 ஜனவரி 2025, 1:47 AM
சீனப் புத்தாண்டை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை
சீனப் புத்தாண்டை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை
சீனப் புத்தாண்டை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜன. 28 – இம்மாதம் 29 மற்றும் 30ஆம் தேதிகளில்

கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிலாங்கூர்

மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) மிகப்பெரிய அளவில்

ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை இன்று ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 12.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு

முட்டை 10.00 வெள்ளிக்கும் கோதுமை 2.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ

அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படும் என பி.கே.பி.எஸ். தனது முகநூல்

பக்கத்தில் தெரிவித்தது.

காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 2.00 மணி வரை இந்த மலிவு விற்பனை நடைபெறும். மலிவு விற்பனை நடைபெறும் இடங்களின் பட்டியல் விளக்கப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.