SELANGOR

Fiesta Joran Selangor போட்டியில் RM22,400 ரொக்கப் பரிசு காத்திருக்கிறது

20 ஜனவரி 2025, 10:20 AM
Fiesta Joran Selangor போட்டியில் RM22,400 ரொக்கப் பரிசு காத்திருக்கிறது

ஷா ஆலம், ஜன 20: பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும் `Fiesta Joran Selangor 2025` இல் பங்கேற்பவர்களுக்கு மொத்தம் RM22,400 ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

ஃப்ரேசர் வெல்லி, தாசெக் உத்தாமாசாரி, உலு சிலாங்கூரில் காலை 8.30 முதல் மதியம் 12.30 வரை இந்நிகழ்ச்சியை நடத்த சிலாங்கூர் சுற்றுலாத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.

"முதலில் பதிவு செய்யும் 500 போட்டியாளருக்கு பிரத்யேக டி-ஷர்ட்டுகள் வழங்கப்படும். இப்போட்டிக்கு RM50 பதிவு கட்டணம் வசூலிக்கப்படும்.

வெற்றியாளருக்கு ரொக்கப் பரிசு RM8,000 வழங்கப்படும் நிலையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெறும் போட்டியாளர்கள் RM2,000 மற்றும் RM1,000 பெறுவர்.

இந்நிகழ்வவில் 20 அதிர்ஷ்டக் குலுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன. கூடுதல் தகவலுக்கு, 013-2667011, 012-2846811 அல்லது 012-3554946 தொடர்பு கொள்ளவும்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.