SELANGOR

சைக்கிள் ஓட்டும் திறமையுள்ள பெண்களை அடையாளம் காணும் நிகழ்வு

2 ஜனவரி 2025, 5:53 AM
சைக்கிள் ஓட்டும் திறமையுள்ள பெண்களை அடையாளம் காணும் நிகழ்வு

ஷா ஆலம், ஜன 2: ஜனவரி 11, அன்று சிலாங்கூர் மாநில விளையாட்டு சென்டரில் சைக்கிள் ஓட்டும் திறமையை கொண்டுள்ள பெண்களை அடையாளம் காணும் நிகழ்வு ஒன்றை சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில் (MSN) செய்துள்ளது.

இந்த நிகழ்வில் 12 முதல் 15 வயதுடைய பதின்ம வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

"சிலாங்கூர் சைக்கிள் ஓட்டுதல் மேம்பாட்டுத் திட்டம் " முன்னாள் தேசிய வீரரும் அனுபவமிக்க பயிற்சியாளருமான மஹாசிர் ஹமாட் தலைமையில் நடத்தப்படுகிறது," என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

ஆர்வமுள்ளவர்கள் road bike அல்லது mountain bike (MTB) சுயமாகக் கொண்டிருக்க வேண்டும்

மேலும் தகவலுக்கு, மஹாசிர் ஹமாட் (019-288 5633) அல்லது இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அப்துட் லதிவ்வை (019-610 1487) தொடர்பு கொள்ளவும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.