SELANGOR

செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் தீபாவளி பொது உபசரிப்பு

20 நவம்பர் 2024, 10:19 AM
செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் தீபாவளி பொது உபசரிப்பு

ஷா ஆலம், நவ. 20 – எதிர்வரும் நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை செந்தோசா சட்டமன்றத் தொகுதி நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பு செந்தோசா சமூக சேவை அலுவலக வளாகத்தில் நடைபெறும்.

இரவு 7.31க்கு தொடங்கும் இந்த பொது உபசரிப்பில் பல்லினங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள் என தாங்கள் எதிர்பார்ப்பதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் கூறினார்.

இந்த தீபாவளி பொது உபசரிப்பில் விருந்து உபசரிப்போடு கலை கலச்சார நிகழ்ச்சிகள் மற்றும் அதிர்ஷ்ட குலுக்கும் இடம் பெறும் என அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.